siruppiddy nilavarai.com navarkiri.net

September 17, 2013

சிறந்த பயனர் இடைமுகத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரம்


கைப்பேசி உலகை புரட்டிப்போட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்போது கைக்கடிகாரங்களையும் விட்டுவைக்கவில்லை.

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்திவரும் நிலையில் தற்போது Omate TrueSmart எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரமும் இணைந்துள்ளது.

Dual Core Cortex A7 1.3GHz வேகம் கொண்ட Processor, Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கடிகாரமானது சிறந்த பயனர் இடைமுகத்தினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதான நினைவகமாக 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB என்பன தரப்பட்டுள்ளது

(வீடியோ இணைப்பு)

No comments:

Post a Comment