siruppiddy nilavarai.com navarkiri.net

September 17, 2013

இலகுவாக கையெழுத்து போட உதவும் "


தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக எந்தவொரு மனித செயற்பாட்டையும் இலகுவாக்கும் பொருட்டு பல்வேறு கணினி மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது மொபைல் சாதனங்களின் மூலம் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய வகையில் SignEasy எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இலகுவான முறையில் கையெழுத்துக்களை போடக்கூடியதாகவும் அவற்றினை தேவைக்கு ஏற்றால் போல் அசைத்து பயன்படுத்தக்கூடியவாறும் காணப்படுகின்றது
{காணொளி}

No comments:

Post a Comment