siruppiddy nilavarai.com navarkiri.net

August 8, 2013

அறிமுகப்படுத்தும் Galaxy 070 ஸ்மார்ட் செல்பேசி


சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பான Samsung Galaxy 070 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Processor, WVGA தொடுதிரை ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு இசைவாக்கம் உடையதாக அமைந்துள்ளதோடு, வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi, பிரதான மற்றும் துணைக் கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.
{காணொளி}

No comments:

Post a Comment