siruppiddy nilavarai.com navarkiri.net

August 17, 2013

கத்தி போன்ற மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி



தற்போதைய தொழில்நுட்ப புரட்சியின் பயனாக உலகமே கைக்குள் சுருங்கிவிட்டது எனலாம்.
இதனை நிரூபிக்கும் வகையில் புதிதாக அறிமுகமாகும் இலத்திரனியல் சாதனங்களில் அளவும் மிகவும் சிறியதாகிக்கொண்டு செல்வதுடன் அவை கொண்டுள்ள தொழில்நுட்பங்களும் பரந்துபட்டதாகக் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில் உலகிலேயே மிகவும் மெலிதானதாகக் கருதப்படும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவிருக்கின்றது.
Vivo X3 எனப்படும் இக்கைப்பேசியானது சீனாவைச் சேர்ந்த BBK எனும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5.6 மில்லி மீற்றர்கள் தடிப்பும் 5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
World’s new thinnest phone, Vivo X3, poses as a knife
The Vivo X3, an upcoming smartphone by Chinese company BBK is expected to launch as the new worlds thinnest smartphone.
It measures just 5.6mm thick and it is expected to feature a 5-inch 1080p display and quad-core chip.
 

No comments:

Post a Comment