siruppiddy nilavarai.com navarkiri.net

July 7, 2013

அறிமுகமாகின்றது Nokia Lumia 1020 ஸ்மார்ட் கைப்பேசி


முதற்தர கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Nokia, தனது புதிய தயாரிப்பான Lumia 1020 ஸ்மார்ட் கைப்பேசிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Nokia Lumia 1020 அல்லது Nokia EOS என்ற நாமத்தைக் கொண்டதுமான இக்கைப்பேசியானது 41 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இவற்றின் சில்லறை விலையானது 602 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
 

No comments:

Post a Comment