siruppiddy nilavarai.com navarkiri.net

July 28, 2013

பெரிய திரையுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

பெரிய திரையுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
கைப்பேசி உற்பத்தியில் புதிதாக களமிறங்கியிருக்கும் Oppo நிறுவனமானது பெரிய திரையுடன்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவிருக்கின்றது.
Oppo Find 7 என அழைக்கப்படும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Resolution Pixel உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, 13 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெரா,
சேமிப்பு நினைவகமாக 32GB போன்றனவும் காணப்படுகின்றது.
இவற்றுடன் 4,000 mAh உடையதும், நீடித்து உழைக்கக்கூடியதுமான மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியின் பெறுமதியானது 700 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

No comments:

Post a Comment