siruppiddy nilavarai.com navarkiri.net

March 4, 2013

லண்டனில் ரூ.3 கோடிக்கு விற்பனையான புத்தகம்


லண்டனில் நடந்த இயற்கை காட்சிகளை குறிக்கும் 19வது நூற்றாண்டை சேர்ந்த இந்திய புத்தகம் ரூ.3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த புத்தகம் இந்திய கைவண்ண கருத்துக்கள் மற்றும் காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் ரூ.2.7 கோடிக்கு விற்பனையாகி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment