siruppiddy nilavarai.com navarkiri.net

December 19, 2012

Galaxy Grand-யை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது சாம்சங்

சாம்சங் தனது புதிய தயாரிப்பான Galaxy Grand-யை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Galaxy S III-யை போன்றே, அகலமான 5 அங்குலத்திரையுடன், 800 x 480 Resolution-வுடன் காணப்படுகிறது.
மேலும் இதில் 1.2 GHz Processor, 8 Mexapixel Rear Camera மற்றும் 2 Mexapixel Front Camera-வுடன் காணப்படுகிறது.
இது Android 4.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், இதில் ஒரே நேரத்தில் இரு வேறு அப்பிளிகேஷன்களை உபயோகிக்க முடியும்.
மேலும் Video Pop-up மூலமாக வீடியோவை சிறிய அளவில் வேறொரு திரையில் பார்க்ககூடிய வசதியும் காணப்படுகிறது.


No comments:

Post a Comment