ஜெனீபர் லோபஸுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 4 வயதாகிறது.
மேக்ஸ் மற்றும் எம்மி என பெயரிடப்பட்ட அவர்களுடன் தற்போது பியூர்டாரிகாகோவில் முகாமிட்டுள்ளார் ஜெனீபர்இங்கு நடந்த இசைநிகழ்ச்சியில் தனது குழந்தைகளை மேடையில் ஏற்றிஅனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஒரு கையில் தனது மகளைப் பிடித்துக் கொண்ட ஜெனீபர் இன்னொரு கையில் மகனைப் பிடித்துக் கொண்டு மேடையை ஒரு ரவுண்டு அடித்தார்.மகன் மேக்ஸ், தனது அம்மாவுக்கு ஒரு ஒற்றை வெள்ளை ரோஜைவை பரிசாகக் கொடுத்தான்{புகைபடங்கள், }
No comments:
Post a Comment