புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஒரு வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். |
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நாகூர் தர்காவுக்கு வந்திருந்த ஒரு பெற்றோரிடமிருந்து,
அவர்களது ஒரு வயது பெண் குழந்தையைக் கடத்த முயன்ற 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து
தர்கா பாதுகாப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த குழந்தையைக் கடத்த முயன்றவர்கள் நாகூர் அடுத்த காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகூர் தர்காவில் நேற்றுதான் 2 மாத பெண் குழந்தை காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
No comments:
Post a Comment